ஒரு நிமிடமும் அவளை பிரிய விருப்பமில்லை அவளை நிணைக்காமல் ஓரு நிமிடமும் கடப்பதில்லைநினைவு முழுவதும் உன் முகம் நினைக்கும் போதெல்லாம் தகர்கிறது என் சோகம் கடை வீதியில் உன் விரல் பிடித்து நடந்து போக உலகே மறந்து போகும் உன் நினைவால் மனம் நிறைந்து போகும் இவ்வுலகில் வோர் உயிராய் அல்ல ஒரு நிமிடமும் பிரியாதே கானலாய் அல்ல காற்றாய் நீண்டிருக்க வேண்டும் ஆம் அவளை நான் காதலிக்கிறேன் இமைக்காமல் அல்ல முதன் முதலாய் என் இமை திறந்ததிலிருந்து I LOVE U … Continue reading அவள்
Unrequited love
Unrequited love (or) one-side love is a part of life. It's perfectly natural to want people who don't like us back. We suddenly get attracted towards someone. We feel thier presence will add beauty to our life we create a love logic theory for ourselves. Our mind clearly says there is no scope for a … Continue reading Unrequited love
தனிமரம்
நிலவின் அழகை இரசிக்க பிடிக்கவில்லை நீ இன்றி தனிமையில், அவளிடம் என் காதலை அப்பொழுதே சொல்லி இருக்க வேண்டும் எளிதில் கடந்துவிடும் காலத்தில் காதல் கடுகு அளவும் கரைவதில்லை. காத்திருந்ததூ போதும் என நினைத்து காதலை சொல்வதற்க்குள் காலம் கடந்துவிட்டது என்னென்னவோ நடந்துவிட்டது. தனிமையின் வேதனை தனிமையில் இருக்கும் பொழுதுதான் புரிகிறது. எப்பொழுதும் என் உறவினர்களின் உரசல் சத்தத்தில் உறங்காமல் இருந்தபோதும் அவளுடன் ஒரு நிமிடம் கூட தனியாக பேசமுடியாமல் தவித்தபோதெல்லாம் யாரும் இல்லாமல் தனிமையில் இருக்க … Continue reading தனிமரம்
182 days to go
ஆகஸ்ட் 5,2015 இன்றும் நினைவுள்ளது அந்நாள் வேண்டா வெறுப்பாய் கல்லூரியினுள் நுழைந்த முதல் நாள். புதிய அறிமுகங்கள் பெயர்களை கேட்ட நாட்கள் சில நாட்கள் கழித்து செல்லப் பெயர்கள் வைத்து அழைத்து நிஜ பெயரயே மறந்து போனோம்.கதை எழுதவும் கவிதை எழுதவும் காகிதங்கள் இலவசமாக தந்த தேர்வுகள். காலையிலயே திறக்கப்பட்டு இடைவேளைக்குள் முடிக்கப்படும் மதிய உணவுகள். முதல் காதல்கள் சில முறிந்து போன காதல்கள். ஓவ்வொரு செமஸ்டர் தேர்வு எழுதும் போதும் அடுத்த செமஸ்டருக்கு முதலில் இருந்தே … Continue reading 182 days to go
நெடுஞ்சாலை
NH138 இது தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய நெடுஞ்சாலையில் அவர் தன் உரையை முடித்து செல்லும் வரை நாங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பொழது எடுக்கப்பட்ட புகைப்படம். அவர் பாதுகாப்பிற்க்காக மட்டும் அல்ல அவர் உரையை கான அவளவுக்கூட்டம் வராது என்பதாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். அவர் வருவதற்க்கு ஓரு மணி நேரம் முன்பிலிருந்து கிட்டத்தட்ட 4 மணி நேரம் அதே இடத்தில் நின்றோம். அங்கு என்னுடன் உடல் நலம் சரியில்லாதவர்கள், அவசர வேலையாக தூத்துக்குடி வந்தவர்கள் என பலரும் … Continue reading நெடுஞ்சாலை
பிரியா விடை
முதல் வருடத்தில் இருந்து நான் எதிர்பார்த்த நாள் இருதியாக வந்துவிட்டது. முதன் முதலாக எந்த வகுப்பில் நுழைந்து கல்லூரி வாழ்க்கையை ஆரம்பித்தேனோ அதே வகுப்பிலேயே என் இருதித் தேர்வை எழுதிவிட்டு வெளியே வரும்பொழுது அகக்களியில் நிறைந்திருந்தாலும் மனதில் ஓரு சிறு அசா இருக்கத்தான் செய்கிறது. உண்மையில்லா விடுப்புக்கடிதம், விருப்பமில்லா சிறப்பு வகுப்பு, அநிருதமான பின்னூட்டங்கள், உறங்கவைத்த பாடங்கள், கதை எழுதவும் கவிதை எழுதவும் காகிதங்கள் இழவசமாக தந்த தேர்வுகள், முதல் காதல், நிஜப் பெயரை மறக்கவைத்த செல்லப் … Continue reading பிரியா விடை
முதல் வாக்கு
முதல் அனுபவம் எப்பொழுதும் சிறந்தது நேற்று (18.07.2019) நிகழ்ந்த என் முதல் வாக்கு அனுபவம் ௐரு புது உணர்வு அழித்தது. வழக்கம் போல் நேற்றும் என் முடிவை என் பெற்றோா்களே முடிவு செய்து சொன்னார்கள் இவா்களுக்கு வாக்களி என்று அவா்களின் சொல்லை மீற விருப்பமில்லை ஆனால் அவா்களின் நிறைவேறா விருப்பத்தை நான் எப்படி நிறவேற்ற முடியும் அவர் என் தொகுதி வேட்பாளரே இல்லையே இதில் ஆரம்பித்து வாக்குச்சாவடிக்குள் நூழையும் வரை ௐவ்வொருவரும் அவர் அவர் கருத்தைக் ௯றி … Continue reading முதல் வாக்கு
