On october 15th,2020 i had an thinking.On that day a great man's bornday Dr.A.P.J.Abdul kalam.On that day I wrote this shortstory,Actually we take onething or motivation from every achieved persons life.As the same way from this Man's Life I took one thing that is"What you dream,You can achieve it according to your hardwork".For example, He … Continue reading My Shot Story…
90’s and 2k kids, let’s take this pledge for our future kids
என் பிள்ளைக்கு அழகான பெயரை பட்டமாய் சூட்டுவேனே தவிர பட்டத்தை பெயருடன் சூட்ட மாட்டேன். என் மகனுக்கும்/மகளுக்கும் பாதுகாவலனாய் இருப்பேனே தவிர பிறருடன் ஒப்பிட்டு பாகுபாடு காட்ட மறுப்பேன். என் குழந்தைகளிடம் பிரிவை கற்பிப்பதற்கு பதில் பரிவை கற்றுக்கொடுப்பேன். தெய்வத்திடம் அன்பு பாராட்டு என்று சொல்ல மாட்டேன் அன்பு தான் தெய்வம் என்பதை சொல்லி கொடுப்பேன். அவநம்பிக்கையை தவிர்த்து தன்னம்பிக்கை யுடன் வாழ தட்டிக்கொடுப்பேன். முயலைப் போல் வேகமாய் ஓடி வெற்றி அடைவதைவிட முயன்று தோற்பதில் தான் … Continue reading 90’s and 2k kids, let’s take this pledge for our future kids
Color and Caste
Yellow is yellow Red is red have u ever thought why yellow is not like red,or why blue is not like green no,right? same like dont make anyone to change their nature,enjoy their nature,respect their originality,if still u like red to be yellow,so go and die with yellow why are u disturbing red ok let … Continue reading Color and Caste
Google என்னிடம் கேட்ட வினா ❓🤦♂
⚠️ No offense ⚠️My friend status ~ உலகத்தின் ஓரம் நின்று 🙍♂ அத்தனையும் பார்த்திருப்போம் 👀Me ~ searching 🔍 which place is considered to be the end of the world 🌐Google ~ Earth 🌏 must be flat ➖ then only there will be the beginning and the end, but Earth 🌏 is round . Since u … Continue reading Google என்னிடம் கேட்ட வினா ❓🤦♂
தலை வணங்குகிறேன்
தலை வணங்குகிறேன் உங்களை வாழ்க்கையில் எது முக்கியம் என உணர்த்தியதற்க்கு எணக்குதெரிந்த சிலர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மிகவும் சந்தோஷமாக என் கண்முன்னே இன்றும் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். காலன்,கடவுள், காவி மூவரும் அவர்களை ஒன்றும் செய்யவில்லை காரணம் செல்வம் பணம் இருந்தால் படைத்தவனின் தரிசணம் கூட நன்றாகவே கிடைக்கும். இல்லையெனில் அவனைக்கான இயலாது. வசதி இல்லையெனில் வாழ்வில் வசந்தமில்லை சிலநாட்களாகவே சில செய்திகள் உணரவைத்தது பல பெண்களை ஏமாற்றினாலும் சரி பல கொல்லை சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் சரி சுதந்திரமாக … Continue reading தலை வணங்குகிறேன்
அம்மாவின் நேர்காணல்
நான் : அம்மா தூக்கமே வரல... அம்மா : எனக்கும் தான்.. சரி தூக்கம் வர வரைக்கும் பேசுவோம்.. நான் : என்ன பேச? அம்மா : நீ நாளைக்கு பெரிய செலெபரிட்டி ஆயிட்டனா உன்ன இன்டெர்வியூலாம் எடுப்பாங்களை நான் : அதாவுது கற்பனையா சொல்ல வர... அம்மா : எப்படியும் உன்ன யாரும் இன்டெர்வியூ எடுகமாட்டாங்க மனசு கஷ்டப்பட கூடாதுன்னு சொன்னன் 😂 நான் : என்னம்மா.. நான் தான் சொன்னனா நீயும் என்ன கலாய்க்கிற … Continue reading அம்மாவின் நேர்காணல்
We are Aliens
Its said that everything started with Big Bang! Then what before that Its said that universe is expanding but where it is expanding? When it will end?where it will stop?what happens next? When i see the sky i forget all problems in life and ask myself what we are? why we are here ? Why … Continue reading We are Aliens
MISS MY SCHOOL
It's more than three years past. I am pursuing Engineering degree in Tirunelveli. Everyday I wake up before sun rise and get ready to college. My college is away from my home. I take a bus to my college. During the travelling time I always think about my school days. One day I found my … Continue reading MISS MY SCHOOL
முதல் காதல்
ஜுன் 26,2012 மனம் மறக்க மறுக்கும் நாள் அன்றுதான் அவளை முதலில் பார்த்தேன். அவளிடம் பேச வேண்டிய வார்த்தைகள் அணைத்தும் என்னுள்ளையே அடங்கிவிட்டன அவளிடம் சென்று சேர்ந்ததே இல்லை. காதலை சொல்லத்துடிக்கும் ஒவ்வொரு நொடியும் மறுத்து விடுவாலோ என்று சொல்லவே இல்லை. காதலை சொல்லத்தவிக்கும் ஒவ்வொரு நொடியும் நரக வேதனைதான் என் நன்பனுக்கு கூட தெரியாது நான் அவளை காதலிப்பது. காலம் கடந்தபின் விடைபெறாத வினாக்களுக்கு விடைபெற நினைப்பது வீன் தான். காதலை சொல்லமுடியாத வலியை விட … Continue reading முதல் காதல்
முதல் வாகனம்
வாகனம் இல்லையெனில் வேலை மட்டும் அல்ல காதல் கூட கானல் தான். அழுகை எனும் அருவியில் தினம் தினம் நனைந்து இறுதியில் கிடைத்தது வெற்றி இருசக்கரம் வாங்க ஒரு மணதாய் ஒப்புக் கொண்டார் அன்றிரவு முழுவதும் மனதிற்க்குள் குழப்பம் எந்த மாதிரியான உருப்படிவம் உள்ள வாகனம் வாங்கலாம் என சிந்தனையில் ஆழ்ந்தும் விடியும் வரை அதர்க்கொரு விடை வரவில்லை. காலை கடனை கூட முடிக்காமல் கடன் வாங்கி வாகனம் வாங்க விரைந்த பொழுது என் தந்தையும் உடன் … Continue reading முதல் வாகனம்
