90’s and 2k kids, let’s take this pledge for our future kids

என் பிள்ளைக்கு அழகான பெயரை பட்டமாய் சூட்டுவேனே தவிர பட்டத்தை பெயருடன் சூட்ட மாட்டேன். என் மகனுக்கும்/மகளுக்கும் பாதுகாவலனாய் இருப்பேனே தவிர பிறருடன் ஒப்பிட்டு பாகுபாடு காட்ட மறுப்பேன். என் குழந்தைகளிடம் பிரிவை கற்பிப்பதற்கு பதில் பரிவை கற்றுக்கொடுப்பேன். தெய்வத்திடம் அன்பு பாராட்டு என்று சொல்ல மாட்டேன் அன்பு தான் தெய்வம் என்பதை சொல்லி கொடுப்பேன். அவநம்பிக்கையை தவிர்த்து தன்னம்பிக்கை யுடன் வாழ தட்டிக்கொடுப்பேன். முயலைப் போல் வேகமாய் ஓடி வெற்றி அடைவதைவிட முயன்று தோற்பதில் தான் … Continue reading 90’s and 2k kids, let’s take this pledge for our future kids

Have u ever seen light 💡

Characters : Mom, Dad and son who is a 12 year old boyMom & Dad - working persons from a middle class family Story : A lonely boy who has a careless parents, is urging for love and care. But his parents were busy in their own work. So he became helpless. At that time … Continue reading Have u ever seen light 💡

Google என்னிடம் கேட்ட வினா ❓🤦‍♂

                ⚠️ No offense ⚠️My friend status ~ உலகத்தின் ஓரம் நின்று 🙍‍♂ அத்தனையும் பார்த்திருப்போம் 👀Me ~ searching 🔍 which place is considered to be the end of the world 🌐Google ~ Earth 🌏 must be flat ➖ then only there will be the beginning and the end, but Earth 🌏 is round . Since u … Continue reading Google என்னிடம் கேட்ட வினா ❓🤦‍♂

Ultaaa Ulaganaathan

Interviewer : ooo u mentioned u are a motivator.. now i breakup with my gf and suffering from love failure motivate me 🤧 Me : sir parents love is first and foremost.. Only they will be with ur entire life even on ur wrong decision. So………. Interviewer : Hae its boring man 🙄 Me : … Continue reading Ultaaa Ulaganaathan

அம்மாவின் நேர்காணல்

நான் : அம்மா தூக்கமே வரல... அம்மா : எனக்கும் தான்.. சரி தூக்கம் வர வரைக்கும் பேசுவோம்.. நான் : என்ன பேச? அம்மா : நீ நாளைக்கு பெரிய செலெபரிட்டி ஆயிட்டனா உன்ன இன்டெர்வியூலாம் எடுப்பாங்களை நான் : அதாவுது கற்பனையா சொல்ல வர... அம்மா : எப்படியும் உன்ன யாரும் இன்டெர்வியூ எடுகமாட்டாங்க மனசு கஷ்டப்பட கூடாதுன்னு சொன்னன் 😂 நான் : என்னம்மா.. நான் தான் சொன்னனா நீயும் என்ன கலாய்க்கிற … Continue reading அம்மாவின் நேர்காணல்