பிரியா விடை

முதல் வருடத்தில் இருந்து நான் எதிர்பார்த்த நாள் இருதியாக வந்துவிட்டது. முதன் முதலாக எந்த வகுப்பில் நுழைந்து கல்லூரி வாழ்க்கையை ஆரம்பித்தேனோ அதே வகுப்பிலேயே என் இருதித் தேர்வை எழுதிவிட்டு வெளியே வரும்பொழுது அகக்களியில் நிறைந்திருந்தாலும் மனதில் ஓரு சிறு அசா இருக்கத்தான் செய்கிறது. உண்மையில்லா விடுப்புக்கடிதம், விருப்பமில்லா சிறப்பு வகுப்பு, அநிருதமான பின்னூட்டங்கள், உறங்கவைத்த பாடங்கள், கதை எழுதவும் கவிதை எழுதவும் காகிதங்கள் இழவசமாக தந்த தேர்வுகள், முதல் காதல், நிஜப் பெயரை  மறக்கவைத்த செல்லப் … Continue reading பிரியா விடை

முதல் வாக்கு

முதல் அனுபவம் எப்பொழுதும் சிறந்தது நேற்று (18.07.2019) நிகழ்ந்த என் முதல் வாக்கு அனுபவம் ௐரு புது உணர்வு அழித்தது. வழக்கம் போல் நேற்றும் என் முடிவை என் பெற்றோா்களே முடிவு செய்து சொன்னார்கள் இவா்களுக்கு வாக்களி என்று அவா்களின் சொல்லை மீற விருப்பமில்லை ஆனால் அவா்களின் நிறைவேறா விருப்பத்தை நான் எப்படி நிறவேற்ற முடியும் அவர் என் தொகுதி வேட்பாளரே இல்லையே இதில் ஆரம்பித்து வாக்குச்சாவடிக்குள் நூழையும் வரை ௐவ்வொருவரும் அவர் அவர் கருத்தைக் ௯றி … Continue reading முதல் வாக்கு